இக்கட்டுரை தமிழ் மொழி பற்றியது. ஏனைய பயன்பாடுகளுக்குத் தமிழ் (மாற்றுப் பயன்பாடுகள்) பக்கத்தைப் பாருங்கள். முதன்மைக் கட்டுரை: தமிழ் எழுத்து முறை தமிழ், மேற்படி நாடுகளின் பிற பகுதிகளிலும் குறிப்பாக, இந்திய மாநிலங்களான கர்நாடகம், கேரளம்,ஆந்திரப் பிரதேசம் மற்றும் மகாராட்டிரத்திலும், இலங்கையில் கொழும்பிலும் மத்திய மலை நாட்டுப் பகுதிகளிலும் முசுலிம்கள் வாழும் பகுதிகளிலும் வழங்கி வருகின்றது ... https://damienbipxa.blog-mall.com/37373912/indicators-on-tamil-chat-you-should-know